Home -> Author Archives: admin

Author Archives: admin

70 லட்சம் மாணவ – மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு

தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 70 லட்சம் மாணவர்களுக்கு “ஸ்மார்ட் கார்டு” வழங்க ரூ.12.70 கோடியை நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

Read More »

திமுக செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ் இளங்கோவன் நீக்கம்

திமுக கட்சியின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றி வந்தவர் டி.கே.எஸ் இளங்கோவன். நேற்று அவரை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் தலைமைக் கழகத்தில் இருந்து அறிவிப்பு வந்தது.

Read More »

அப்துல்கலாமின் 87வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 87-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.இதையொட்டி ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள அவரது மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அப்துல்கலாமின் அடக்க ஸ்தலம் மலர் போர்வைகளால் போர்த்தப்பட்டு இருந்தது.காலை 9 மணிக்கு கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்காயர் மற்றும் குடும்பத்தினர், நடிகர் தாமு ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் தூஆ ஓதி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Read More »

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அவசர அறிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியீட்டுள்ளார்கள். அதில், ஒரு திரைப்படத்தினை மிகுந்த பொருட்செலவில், அந்த திரைப்படத்தின் தயாரிப்பார் பல கஷ்டங்களை கடந்து தாயரிக்கிறார். அவ்வாறு தயாரித்த அந்த திரைப்படத்தினை கடும் சிரமங்களுக்கிடையேவெளியிடுகிறார்.

Read More »

பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு நிபந்தனை ஜாமீன் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

கேரளா கன்னியாஸ்திரையை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட பேராயர் பிராங்கோ முலக்கலுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது!

Read More »

படித்தவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் – மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்

படித்தவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Read More »

பெண்களின் பாலியல் புகார்களுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும் – நடிகை கஸ்தூரி

விரைவில் பெண்களுக்கு சமநீதி கிடைக்கும் என நம்பிக்கை உருவாகியுள்ளது என நடிகை கஸ்தூரி கூறினார்.

Read More »

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க மத்திய நிதியமைச்சகம் முடிவு

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது

Read More »

நியாய விலைக் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் “ஊதிய மாற்றம், அகவிலைப்படி வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மாற்றுத் திறனாளிக்கான படியை ரூபாய் 1000த்தில் இருந்து 2500 ஆக உயர்த்துதல் போன்ற 30 அம்சக் கோரிக்கைகளை” வலியுறுத்தி இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

Read More »

என் சினிமா பயணத்தில் பாண்டிமுனி படம் வித்தியாசமான அனுபவத்தை எனக்கு தந்திருக்கிறது – கஸ்தூரிராஜா

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் என்ற ஊரில் நடை பெற்றது. இந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் முனீஸ்வரசாமி என்ற அகோரி வேடத்தில் நடிக்கின்றார். நாயகிகளாக மேகாலி ,ஜோதி, வைஷ்ணவி ஆகிய மூவரும் அறிமுகமாகிறார்கள்.முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே, சிவசங்கர்,சுமன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – மது அம்பட், இசை ...

Read More »