Home -> Author Archives: admin (page 10)

Author Archives: admin

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் – குடியரசுத் தலைவர்

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

Read More »

மதுரையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் டி.டி.வி தினகரன் ஆலோசனை

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து 18பேருடன் மதுரையில் தினகரன் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

Read More »

விவி மினரல்ஸ் நிறுவனத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

வி.வி மினரல்ஸ்க்கு சொந்தமான இடங்களில் 2ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Read More »

விக்ராந்திற்கு தோள் கொடுக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி

விக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி.

Read More »

காதல், ஸ்டைல், வீரம் என்று முப்பரிமாணத்தையும் பிரதிபலிக்கும் கார்த்தியின் ‘தேவ்’

கார்த்தியின் ‘தேவ்’ கதாபாத்திரம் தோற்றம், காட்சியமைப்புகள் இவற்றை பார்த்த மாத்திரத்திரத்திலேயே அனைவரையும் காதலில் விழ வைக்கும் என்பதில் ஐயமில்லை. காதல், ரொமான்ஸ் மட்டுமல்லாமல், ஒரு இளைஞன் தான் நினைப்பதை சாதிப்பதற்கு எந்த மாதிரியான சவால்களை எதிர்த்து போராடுகிறான் என்பதே கார்த்தியின் கதாபாத்திரம். இதற்கிடையில் தற்போதுள்ள இளைஞர்களுக்கு இருக்கும் சந்தோஷத்தையும் அனுபவிக்கிறார். ராமலிங்கம் என்ற தன் பெயரோடு தன்னுடைய அபிமான கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பெயரை சேர்த்து தேவ் ராமலிங்கம் என்று மாற்றிக் கொள்கிறார். சுருக்கமாக தன் பெயரை ‘தேவ்’ என்று மாற்றிக் கொள்கிறார் கார்த்தி.

Read More »

’வட சென்னை’ படத்தில் அமீர் ,ஆண்ட்ரியா நடிப்பில் இடம்பெற்றிருந்த முதலிரவு காட்சிகள் நீக்கம்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியான வடசென்னை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 10 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தில் அமீர் ,ஆண்ட்ரியா நடிப்பில் இடம்பெற்றிருந்த முதலிரவு காட்சி மீனவ சமுதாய சகோதர சகோதரிகளின் மனம் புண்படும்படி இருந்ததாகவும் அக்காட்சியை படத்தில் இருந்து நீக்கும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது படக்குழு அந்த காட்சியை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அமீர்,ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு இரு காட்சிகளை இணைத்துள்ளனர்.

Read More »

சர்கார் படத்தை தடை செய்யக் கோரிய வழக்கு அக்.30-க்கு ஒத்திவைப்பு

சர்கார் படத்துக்கு தடை கோரிய வழக்கில் தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டதன் பேரில் அக்.30-க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read More »

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தமிழக நலனுக்கு ஆபத்து அதிகரிப்பு – அன்புமணி ராமதாஸ்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பால் தமிழக அரசுக்கு ஏற்பட்டிருந்த ஆபத்து விலகியிருந்தாலும் தமிழக நலனுக்கு ஆபத்து அதிகரித்திருக்கிறது. என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Read More »

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கு 15 நாட்கள் பரோல்

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற இளவரசிக்கு 15 நாள் பரோல் வழங்கப்பட்ட நிலையில் அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

Read More »