Home -> Author Archives: admin (page 3)

Author Archives: admin

“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்

ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பாக விஜய் கிரகந்தர் தயாரிப்பில் பிரசாத் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் “யஷ்” நடிப்பில் உருவான “கே.ஜி.எஃப்” திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி உலகமெங்கும் வெளியாகி அனைவரின் ஏகோபித்த பாராட்டையும் பெற்று வசூலில் சாதனைப்படைத்தது. மிகுந்த பொருட்செலவில் உருவான இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று ஐந்து மொழிகளிலும் வெளியானது. இப்படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி ரிலீஸ் செய்தது. “கே.ஜி.எஃப்” நல்ல விமர்சனங்களை பெற்றிருந்ததை அறிந்த “தளபதி” விஜய் இப்படத்தை ...

Read More »

புதிய சிபிஐ இயக்குனரை நியமிக்க ஜனவரி 24ல் தேர்வுக்குழு கூட்டம்

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறினர். இதையடுத்து இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில், மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, அலோக் வர்மா டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு வந்து மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக ...

Read More »

கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு 20 சதவித ஊதிய உயர்வு – முதலமைச்சர் பழனிசாமி

கூட்டுறவு சங்கம் மற்றும் வங்கிப் பணியாளர்களுக்கான ஊதியத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயர்த்தி அறிவித்துள்ளார்.

Read More »

18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழகஅரசு உத்தரவு

தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More »

சூர்யா, அஜித் மற்றும் மாதவன் இவர்களுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக, இருந்தது – நடிகை ஜோதிகா

“காற்றின் மொழி” படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. இந்திகழ்ச்சியில் நடிகை ஜோதிகா பேசியதாவது

Read More »

இசையமைப்பாளர் ஜிப்ரானை பாராட்டிய தாதா 87 படக்குழு

கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “தாதா 87”.

Read More »

2 .0 படத்தின் டிரைலர் வெளியீடு விழா

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் தான் 2.0. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

Read More »

அதிக கட்டணம் வசூல் செய்தால் திரையரங்கு உரிமம் ரத்து – அமைச்சர் கடம்பூர் ராஜூ

தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்தால் திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்தார்.

Read More »

சத்துணவு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

தமிழக சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது!

Read More »

எமனாக நடிக்கும் யோகிபாபு. முழுக்க முழுக்க நகைச்சுவை படம் ‘தர்மபிரபு’

ஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படம் “தர்மபிரபு”. ஏற்கனவே நாணயம், கள்வனின் காதலி, இராமேஸ்வரம் மற்றும் பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த இவர் பல படங்களை தமிழ்நாடு உரிமை பெற்று ரிலீஸ் செய்தும் உள்ளார். மேலும் 100-க்கும் அதிகமான படங்களின் வெளிநாட்டு மட்டும் சேட்டிலைட் உரிமையும் வாங்கி வியாபாரம் செய்வது என்று சுமார் 18 வருடம் அனுபவம் பெற்றவராக , முதன்முதலாக இப்படத்தைத் தயாரிக்கிறார்.

Read More »