Home -> Author Archives: admin (page 30)

Author Archives: admin

‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொன்டா

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம்’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்து கொடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளவர் நடிகர் விஜய் தேவரகொன்டா.

Read More »

பர்வீன் டிராவல்ஸ் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை

சென்னையில் உள்ள பர்வீன் டிராவல்ஸ் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Read More »

தஞ்சை பெரிய கோவிலில் ஐஜி பொன் மாணிக்கவேல் திடீர் ஆய்வு

தஞ்சை பெரிய கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Read More »

ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன் – கருணாஸ் பேட்டி

ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன் என கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Read More »

மழை காலத்தில் பரவுக்கூடிய வைரஸ் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் தகவல்

நவம்பர் மாதத்தில் வரும் மழையால் வைரஸ் நோய்,சளி,இருமல் போன்றவைகள் வரலாம்,இதனால் பொது மக்கள் அச்சம் அடைய வேண்டாம்.நம் உடம்பை பாதுகாப்பதற்க்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் விடமின்ஸ் எடுப்பது அவசியம்,உடனடியாக உங்கள் மருத்துவரை சந்தித்து, அவர்களின் ஆலோசனை படி zincovit,vitamin b,vitamin c, மருந்துகளை எடுக்க வேண்டும்.மருந்து வாங்குவதட்கு முன் அந்த மருந்து காலாவதி ஆகும் தேதியை படித்த பின் அந்த மருந்தை வாங்க வேண்டும்.

Read More »

பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதிச் சான்று வழங்க கூடாது – உயர் நீதிமன்றம்

பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதிச் சான்று வழங்க கூடாது என மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More »

தமிழகத்தில் மரங்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டுவருவது குறித்து சுற்றுச்சூழல் – வனத்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கர்நாடக மாநிலத்தைப் போன்று தமிழகத்திலும் மரங்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவது குறித்து தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Read More »

ஆசியகோப்பை கிரிக்கெட் 7வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது இந்திய அணி

ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று முடிவடைந்தது. இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மற்றும் வங்கதேச அணிகள் விளையாடியது. இந்த ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, 7வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

Read More »

பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் செல்லலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் செல்லலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்..

Read More »

ஜோத்பூரில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திரமோடி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

Read More »