Home -> Author Archives: admin (page 5)

Author Archives: admin

விவி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமானவரித்துறை

வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Read More »

96 கதை என்னுடையது தான் ஆதாரத்துடன் இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்

96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார். இதில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குநர் மணிவில்லன் மற்றும் இயக்குநர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read More »

நாங்க விநியோகம் பண்ண ஆரம்பிச்சு 25 வருஷம் ஆயிருச்சு – ரவீந்திரன்

ஆரம்பத்தில் நானும் என் நண்பர் லத்தீப்-ம் சில நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக படங்களை வாங்கி விநியோகம் செய்தோம். ஆண்பாவம், விடிஞ்சா கல்யாணம், எங்க ஊரு பாட்டுகாரன், உள்ளே வெளியே, உள்ளத்தை அள்ளித்தா-னு நிறைய படங்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்திங்க.

Read More »

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Read More »

மத்திய பா.ஜ.க. அரசு ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை உடனடியாக கைவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

மத்திய பா.ஜ.க. அரசு ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை உடனடியாக கைவிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Read More »

இந்திய இளம் ஜோடியின் உயிரை பறித்த சாகச பயணம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், யோசெமிட்டி தேசிய பூங்காவுக்கு கடந்த வாரம் சென்றிருந்த இந்திய என்ஜினீயர் தம்பதியர் விஷ்ணு விஸ்வநாத் (வயது 29), மீனாட்சி மூர்த்தி (30), 800 அடி உயரத்தில் இருந்து விழுந்து இறந்ததாக தகவல் வெளியானது.

Read More »

ரேஷன் கடைகள் நவம்பர் 2 முதல் 5 ம் தேதி வரை தொடர்ந்து செயல்படும் – தமிழக அரசு

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 2 முதல் 5-ம் தேதி வரை மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திகுறிப்பில் அறிவித்துள்ளது.

Read More »

ஹிப் ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கும் 2வது படத்தை தயாரிக்கிறார் சுந்தர்.சி

‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் youtube-ல் கலக்கியவர் ஆதி. இவர் ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். பரபரப்பாக பேசப்பட்டு மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தை அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்திருந்தார். இவர் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தையும் சுந்தர்.சி-யே தயாரிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

Read More »

உலகின் உயரமான சிலையைத் திறந்து வைத்தார் மோடி

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒன்றிணைத்தவர் படேல் என அவரது சிலை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.

Read More »

கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனங்களை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை – உயர்நீதிமன்றம்

கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனங்களை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

Read More »