" /> My Title page contents
Home -> News -> Entertainment

Entertainment

“அக்னி தேவ் ” படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியானார் ரம்யா நம்பீசன்

பாபி சிம்ஹா ,நடிகை மதுபாலா மற்றும் சதிஷ் ஆகியோர் கூட்டணியில் உருவாகிவரும் புதிய படம் ” அக்னி தேவ் “.

Read More »

சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீட்டு தேதி அறிவிப்பு

விஷால் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சண்டக்கோழி. இன்றும் திரைப்பட விரும்பிகளின் மிகவும் பிடித்தமான படம் என்று சொன்னால் இப்படத்தை கண்டிப்பாக சொல்வார்கள். வெளிவந்து பல வருடம் ஆன பின்னரும் இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் படமாக சண்டக்கோழி உள்ளது.

Read More »

கேரளாவுக்கு நிதியுதவி வழங்கிய விஜய் சேதுபதி, நயன்தாரா

தொடர் கனமழையினால் கேரளா வெள்ளத்தில் பாதிக்கபட்டு வருவதை தொடர்ந்து ஆங்காங்கே போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Read More »

இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்

பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘பியார் பிரேமா காதல்’. இளன் இயக்கிய இப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். மேலும் இவருடன் இர்பான் மாலிக், ராஜ ராஜன் ஆகியோர் தயாரித்திருந்தார்கள்.

Read More »

விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, இந்துஜா, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்த 60 வயது மாநிறம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Read More »

துருவா – இந்துஜா, சாரா, தேங்காய் சீனிவாசன் பேரன், ஆதித்யா நடிக்கும் “சூப்பர் டூப்பர்”

ப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஏகே என்கிற அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் “சூப்பர் டூப்பர்” . இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இது ஒரு முழு நீள பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகவுள்ளது.

Read More »

ஆட்டோ சங்கர் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கொண்ட மினி சீரியஸ்

            தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தனது ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் டிஜிட்டல்ஸ் சார்பாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் பேபி ஷூ புரொக்ஷ்ன்ஸ் உடன் இணைந்து “ஆட்டோ சங்கர்” எனும் மினி சீரியஸை தயாரிக்கின்றார். இயக்குனர் அஹமத்திடம் மனிதன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ரங்கா “ஆட்டோ சங்கர்” மினி சீரியஸை இயக்குகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். உண்மை சம்பங்களை அடிப்படையாக கொண்ட இந்த மினி சீரியஸ்ஸில் பிரபல மளையாள நடிகர் ஷர்த் அப்பனி கதாநாயகனாக ...

Read More »

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

தன் ஒப்பற்ற ஆளுமையால் தடைகளை தகர்த்து எட்த்துகாட்டி, நமக்கெல்லாம் இன்றும், என்றும் வழிகாட்டியாக வாழ்ந்து காட்டிய இந்திய, தமிழ்நாட்டு மக்களால் அதிகம் நேசிக்கப்பட்டு மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கும் இரும்பு பெண்மணி, நம் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் மாபெரும் வரலாற்று காவியத்தை தயாரித்து இயக்குவதற்கான பணிகள் கடந்த 4 மாதங்களாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதில் பெருமையும் கொள்கிறோம்.

Read More »