Home -> News -> Cinema News (page 10)

Cinema News

வைபவ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை ஆரம்பம்

ஒரு நடிகரிடம் அப்பாவியான முகம் இருந்தாலே அது அவருக்கு மிகப்பெரிய சொத்து. ரசிகர்களை மிக எளிதாக கவரக்கூடிய தன்மை அதற்கு உண்டு. எல்லா வகை படங்களில் நடிக்கவும் அது உதவும். அதிர்ஷ்டவசமாக நடிகர் வைபவ் இந்த குணநலன்களை பெற்றிருக்கிறார். அதனால் தான் அது பேய் படமாக இருந்தாலும், ஹாரர் காமெடி படமாக இருந்தாலும் அல்லது ரொமாண்டிக் காமெடி படமாக இருந்தாலும் நம்மை ரசிக்க வைக்கிறார். வால்மேட் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் தயாரிக்க, சாச்சி என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் படத்தில் ...

Read More »

தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது “பில்லா பாண்டி”

அனைத்தலப்பட்டி எனும் ஊரில் பில்லா பாண்டி படத்தின் கதை நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஊரின் பெயரிலேயே “தல” இருப்பதாலோ என்னவோ, அந்த ஊரில் நடிகர் அஜித்திற்கு பல ரசிகர்கள்.

Read More »

“வட சென்னை ” படத்தின் பாடல்கள் வெளியீடு

தேசிய விருது வென்ற நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டனில் உருவாகியுள்ள படம் ” வட சென்னை ” . 23 .9 .18 ஞாயிறு அன்று இப்படத்தின் பாடல்கள் வெளியானது.மேலும் பாடல்களுக்கு சிறந்த விமர்சனங்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. படத்தின் பாடல்கள் யூ – டூப் ட்ரெண்டிங்கிலும் ,மற்றும் Saavn , Jio மியூசிக் ஆகியவற்றில் அனைவராலும் அதிகமுறையில் கேட்கப்பட்டு வருகின்றது.

Read More »

மீண்டும் உயிரோடு வெள்ளித்திரையில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்

இந்திய திரையுலகின் மக்கள் திலகம் எம். ஜி. ஆர், விரைவில் உலகெங்கும் வெள்ளித்திரையில் புதிய பரிணாமத்தில் “என் ஃபேஸ்” எனும் முற்றிலும் புதிய, அதியற்புத தொழிற்நுட்பத்தின் மூலம் வலம் வர இருக்கிறார்.

Read More »

குலு மணாலியில் ஏற்பட்ட கன மழையால் நின்றது கார்த்தியின் “ தேவ் “ படபடப்பிடிப்பு !

கார்த்தியின் தேவ் திரைப்படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெறுவதாக இருந்தது. கன மழை , பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் தேவ் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் 140 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகிறார்கள். படப்பிடிப்பு நின்று போனதால் படத்தை தயாரிப்பு நிறுவனத்துக்கு 1 1/2 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Read More »

வர்மா இளைஞருக்குப் பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது – இயக்குநர் பாலா

சேது மூலம் அப்பாக்கு உயிர் கொடுத்தவர் பாலா மாமா. இப்ப வர்மா மூலம் எனக்கு உயிர் கொடுக்கிறார் என்று நடிகர் துருவ் விக்ரம் கூறியுள்ளார்.

Read More »

மெர்சல் படத்திற்காக 2018-ம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு

மெர்சல் படத்திற்காக 2018-ம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக லண்டனை சேர்ந்த ஐஏஆர்ஏ அமைப்பு அறிவித்துள்ளது.

Read More »

நடிகர் சல்மான் கானுக்குவ் சிறப்பு பரிசளித்த வருண் தவான் !

ஃவருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக ‘சுய் தாகா’ படத்திற்ககாக ஜோடி சேர்ந்துள்ளனர்.2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது.மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார் .மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.

Read More »

‘பூமராங்’ படத்துக்காக தனது தலையை மொட்டையடித்துக் கொண்ட அதர்வா

‘பூமராங்’ படத்துக்காக தனது தலையை மொட்டையடித்துக் கொண்ட அதர்வாவை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்கள்.

Read More »