Home -> News -> Cinema News (page 18)

Cinema News

அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் மஞ்சு வாரியர்

வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Read More »

அரசியலில் தனது நிலைப்பாட்டை அறிவித்தார் நடிகர் அஜித்

நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

Read More »

விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்திற்காக கல்லூரி மாணவிகள் 9 பேரை அறிமுகப்படுத்தினார் இளையராஜா

இசை ஞானி இளையராஜாவின் 75 பிறந்த நாளை எல்லா கல்லூரிகளிலும் விழாவாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்..

Read More »

விஜய் நடிக்கும் தளபதி 63 பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

Read More »

அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 1000 பேர் வரை மருத்துவ படிப்பில் சேர்ப்பதே அரசின் லட்சியம் – அமைச்சர் செங்கோட்டையன்

Read More »

தொடர்ந்து படங்களை இயக்கவே விரும்புகிறேன் – இயக்குநர் டீகே

‘யாமிருக்க பயமே’ , ‘கவலை வேண்டாம் ’ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே ‘காட்டேரி ’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அத்துடன் விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி ’ படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். புதிய படத்திற்கான திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தவரை சந்தித்தோம்.

Read More »

இளையராஜா 75′ விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் வருவது உறுதி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் YMCA நந்தனத்தில் ‘இளையராஜா 75’ விழாவை நடத்தவுள்ளது. அவ்விழாவிற்கு விழா குழுவினர்கள், தென்னிந்திய திரையுலகை சார்ந்த முக்கிய பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

Read More »