Home -> News -> Cinema News (page 20)

Cinema News

ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே திருமண தேதி அறிவிப்பு

பிரபல பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனேவிற்கு நவம்பர் மாதம் 14 மற்றும் 15ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read More »

சின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்” ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக சின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர். இந்த பாடலை எழுதியவர் செல்ல தங்கையா.

Read More »

நவம்பர் 2 -ல் வெளிவருகிறது ‘சந்தோஷத்தில் கலவரம்’!

`முற்றிலும் புதிய வர்களின் முயற்சியில் உருவாகி நவம்பர் 2 -ல் வெளிவரும் படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’ . இப்படம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி படத்தின் இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும் போது , ” எனக்கு சினிமா மீது அவ்வளவு காதல். எவ்வளவோ வேலை வாய்ப்பு வருமானம் எல்லாவற்றையும் இழந்து விட்டு துறந்து விட்டுத்தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். இந்தப் படத்தைப் பல போராட்டங்களைச் சந்தித்துதான் எடுத்தேன். ஆனால் படம் எடுத்ததை விட வெளியிடுவதையே மிகவும் சிரமமாக உணர்ந்தேன். கடைசியில் நானே வெளியிடுவது என்று ...

Read More »

நடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார்

தென்னிந்திய நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் சீண்டல் புகார் தெரிவித்துள்ளார்!

Read More »

விஜயதசமி நாளான இன்று குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி

தமிழகம் முழுவதும் விஜயதசமியான இன்று குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி கோவில்களில் சிறப்பாக நடைபெற்றது.

Read More »

பள்ளி மாணவிகளுக்கு ”கராத்தே”! தமிழக அரசு அறிவிப்பு. “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.!!

பள்ளி மாணவர்கள் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும், என்ற கருத்தை பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம், எழுமின். வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கிய எழுமின் திரைப்படம் இந்த வாரம் வெளியானது. வெளியான நாளில் இருந்து அனைவராலும் கொண்டாடப்பட்டிருக்கும் இந்த படத்தில் ஜனங்களின் கலைஞன் விவேக், தேவயானி உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும், உண்மையான தற்காப்புக்கலை பயின்று சாம்பியன்களாகத் திகழும் 6 குழந்தைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

இயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள ஜீனியஸ் திரைப்படம் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள சாம்பியன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விளையாட்டை மையமாக வைத்து வந்த “ வெண்ணிலா கபடி குழு “ , “ ஜீவா “ போன்ற வெற்றி படங்களை இவர் இயக்கியுள்ளார். தற்போது உருவாகி வரும் சாம்பியன் புட்பாலை மையமாக கொண்டது.

Read More »

காஜல் அகர்வாலின் பாரிஸ் பாரிஸ் படத்தின் பஸ்ட்லுக் வெளியீடு

காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் பர்ஸ்ட்லுக் இன்று வெளியானது. காஜல் ‘பரமேஸ்வரி’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை ரமேஷ் அர்விந்த் இயக்கியுள்ளார்.

Read More »

நடிகர் திலீப் – காவ்யா தம்பதிக்கு பெண் குழந்தை

நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிக்கு இன்று அதிகாலை அழகான பெண் குழந்தைப் பிறந்துள்ளது.

Read More »

ராட்சசன் படக்குழுவை பாராட்டினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழ் சினிமாவில் நல்ல வசூலை பெற்று, அதன் மூலம் அழுத்தமான சுவடுகளை பதித்துள்ளது ‘ராட்சசன்’. இந்த வேளையில் தி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி, சென்னையில் உள்ள ஒரு பிரிவியூ தியேட்டரில் ‘ராட்சசன்’ படத்தை பார்த்தது படத்துக்கு கூடுதல் மதிப்பை தந்திருக்கிறது.

Read More »