Home -> News -> Cinema News (page 22)

Cinema News

பிப்ரவரி 11ந்தேதி ரஜினிகாந்த் இளையமகள் சவுந்தர்யா – விசாகன் திருமணம்

சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் 2வது மகள் சவுந்தர்யா அன்பே ஆருயிரே, மஜா, சண்டக்கோழி, சிவகாசி, சென்னை-28 உள்பட பல படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றி வந்தார்.

Read More »

முதன்முறையாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மைக்ரோப்ளக்ஸ் வசதி – விஷால்

இந்த ‘மைக்ரோப்ளக்ஸ்’ வசதி ‘ஐடி’ நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தான் அமைந்திருக்கும். ஆனால், முதன்முறையாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அதற்கான அலுவலகம் அமைந்திருக்கிறது. முக்கியமாகஇலவசமாக கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. அதற்காக ‘மைக்ரோப்ளக்ஸ்’ ஆல்பர்ட்-க்கு நன்றி.

Read More »

ரன்வீர் சிங்கின் “83” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

ரன்வீர் சிங் நடிப்பில் இயக்குனர் கபீர் கான் இயக்கத்தில் மது மந்தேனா, விஷ்ணு இந்துரி, கபீர் கான் ஆகியோர் தயாரிப்பில் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் வழங்கும் “83” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

‘ஜிப்ஸி’ படம் வெளியான பிறகு என்னை லக்கியான நடிகர் என்று அனைவரும் பாராட்டுவார்கள் – நடிகர் ஜீவா

Read More »

கனடா அரசுக்கு நன்றி! ஒரு தமிழனாக இந்தியனாக பெருமை கொள்கிறேன் – டி.இமான்

கனடா உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கையின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

Read More »

அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் மஞ்சு வாரியர்

வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Read More »

அரசியலில் தனது நிலைப்பாட்டை அறிவித்தார் நடிகர் அஜித்

நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

Read More »