Home -> News -> Cinema News (page 28)

Cinema News

நான் புத்தன் என்று என்னைச் சொல்லவில்லை. உங்களைப் போல் நானும் ஒரு மனிதன் தான் – நடிகர் சிவகுமார் விளக்கம்

செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த விஷயம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் கொடைக்கானல் ஏரி, ஊட்டி தொட்டபெட்டா போன்ற இடங்களுக்கு சென்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அது பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. ஆனால் பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்து கொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்திற்கு செல்வதற்குள் பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை கூட ஓரம் தள்ளிவிட்டு சுமார் 20, 25 பேர் கைபேசியை வைத்துக் செல்பி எடுக்கிறேன் என்று நடக்கக் கூட முடியாமல் ...

Read More »

தொரட்டி படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் தொரட்டி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஷமன்மித்ரு, சத்யகலா, இசையமைப்பாளர் வேத் சங்கர், இயக்குனர் பி.மாரிமுத்து மற்றும் சிறப்பு விருந்தினர்களாக டி.சிவா, தேனப்பன், சீனுராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Read More »

‘உத்தரவு மகாராஜா’ ரிலீஸ் நடிகர் உதயா வேண்டுகோள்

நடிகர் உதயா நடிப்பில் ‘ஜேஷன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘உத்தரவு மகாராஜா’. அறிமுக இயக்குனர் ஆசிஃப் குரைஷி இயக்கியுள்ள இந்த படம் நவம்பர் 16-ஆம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

Read More »

நடிகர் மாதவன் நடிக்கும் இஸ்ரோ அறிவியல் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை திரைப்படம்

இஸ்ரோ அறிவியல் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை திரைப்படத்தில் நடிகர் மாதவன் நடிப்பது உறுதியாகியுள்ளது!

Read More »

Metoo உண்மை வெல்லட்டும் – கபிலன்வைரமுத்து

ஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமென கருதுகிறேன்.

Read More »

’2.0’ படத்தின் டிரெய்லர் நவம்பர் 3ம் தேதி வெளியீடு

ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’2.0’ படத்தின் டிரெய்லர் வரும் நவம்பர் 3ம் தேதி வெளியிடப்படும் என ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Read More »

ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க பயிற்சி எடுக்க இருக்கிறேன் – நடிகர் விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன். கணேஷா இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஸ்கிரீன்சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தமிழகம் முழுக்க வெளியிடும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகிறது.

Read More »

பெண் கதாப்பாத்திரமேயில்லாமல் உருவாகியிருக்கும் ‘C ++’

ப்ளூ எலிபாண்ட் சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சுரேஷ் லியான் ரே (Suresh Leon Rey) என்பவர் தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘C ++ ’.

Read More »

பாலியல் புகார் நடிகர் அர்ஜுன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு

நடிகை ஸ்ருதி ஹரிஹரனை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக பிரபல நடிகர் அர்ஜூன் மீது பெங்களூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் அர்ஜுன் மீது அவருடன் ‘நிபுணன்’ படத்தில் இணைந்து நடித்த ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை பாலியல் புகார் அளித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

Read More »

விக்ராந்திற்கு தோள் கொடுக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி

விக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி.

Read More »