Home -> News -> Cinema News (page 31)

Cinema News

SJ சூர்யாவை – ப்ரியா பவனி நடிப்பில் “ மான்ஸ்டர் ”

மாயா , மாநகரம் போன்ற தரமான வெற்றி படங்களை தயாரித்த பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் SJ சூர்யாவை நடிப்பில் , நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் “ மான்ஸ்டர் ” திரைப்படத்தை தயாரிக்கிறது.

Read More »

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் பட்டத்தை தட்டிச்சென்றார் ரித்விகா

பிக் பாஸ் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2வது சீசன் தொடங்கப்பட்டு நேற்று நிறைவடைந்துள்ளது. இதில் வெற்றியாளராக ரித்விகா தேர்ந்தெடுக்கபட்டார். இரண்டாவது , மூன்றாவது இடத்தை முறையே ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் பெற்றனர்.

Read More »

ரஜினி – அஜித் நடித்த படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என தகவல்

ரஜினி நடிக்கும் பேட்ட, அஜீத் நடிக்கும் விசுவாசம் ஆகிய இரு படங்களும் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Read More »

சுந்தர் C நடிப்பில் VZ துரை இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் திரைப்படம் “ இருட்டு “

ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர் C நடிப்பில் VZ துரை இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் திரைப்படம் “ இருட்டு “. இப்படம் இதுவரை நாம் யாரும் கண்டிடாத புது வகை ஹாரர் திரைப்படமாக இருக்கும்.

Read More »

நட்ராஜ்- யோகிபாபு – மனிஷா யாதவ் நடிக்கும் ” சண்டி முனி “

சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு “சண்டிமுனி ” என்று பெயரிட்டுள்ளனர்.. இந்த படத்தில் கதாநாயகனாக நட்ராஜ் நடிக்கிறார், கதாநாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். மிக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். வில்லனாக சூப்பர் சுப்பராயன் நடிக்கிறார். மற்றும் மயில்சாமி, ஆர்த்தி, வாசுவிக்ரம், முத்துக்காளை, சூப்பர்குட் சுப்ரமணி, கிரேன் மனோகர்,அஞ்சலிதேவி, சீனியம்மாள், பாபுபாய், பூபதி, விசித்திரன், குள்ளசெந்தில், சாந்தி, ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார்கள்.

Read More »

‘ராட்சசன் படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் ரிலீஸ் நேர பயம் எனக்கு இல்லை – நடிகர் விஷ்ணு

ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ராட்சசன்’. விஷ்ணு விஷால், அமலா பால் நடித்திருக்கும் இந்த திரில்லர் படத்தை முண்டாசுப்பட்டி வெற்றிப்படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அக்டோபர் 5ஆம் தேதி டரைடெண்ட் ஆர்ட்ஸ் மிக பிரமாண்டமாக இந்த படத்தை வெளியிடுகிறது.

Read More »

சில்லாக்கி டும்மா’ படத்தின் தொடக்க விழா

‘ சில்லாக்கி டும்மா’ படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா இன்று ஏவி எம் ஸ்டுடியோவில் உள்ள கார்டனில் நடை பெற்றது ‘அட்டு’படத்தில் நாயகனாக நடித்த ரிஷிரித்திக் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகி மோனிகா , யோகி பாபு, மைனா நந்தினி ,அபிஷேக் , சரவண சக்தி ,தீனா , ஜார்ஜ் விஜய் டிவி .பிஜ்ஜி ரமேஷ் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு உதயசங்கர். எடிட்டிங் – எலிசா .இயக்கம் மாறன் கந்தசாமி.

Read More »

ஏழாவது மனிதன் படத்தின் ஒளிப்பதிவாளர் தர்மா காலமானார்

பிரபல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி தர்மா இன்று காலமானார்.

Read More »