Home -> News -> Cinema News (page 32)

Cinema News

டாப்சி நடிக்கும் கேம் ஓவர் திரைபடம் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்

விக்ரம் வேதா’ (2017) மற்றும் ‘தமிழ் பாடம் 2’ (2018) வெற்றிக்குப் பிறகு, ஒய் நாட் ஸ்டுடியோ ஏஸ்.சசிகாந்த் தயாரிக்கும் புதிய படம் கேம் ஓவர் இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது

Read More »

கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ திரைபடத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பம்

பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் S. லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் திரைப்படம் ” தேவ் “. இப்படத்தில் கார்த்தி- க்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

Read More »

நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ஐரா’

இயக்குநர் சர்ஜூன் – நயன்தாரா கூட்டணியில் உருவாகும் ‘ஐரா’ திரைப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

Read More »

அம்சன் – இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் படம் – அம்சன் நாயகனாக நடிக்கின்றார். சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் “தாதா 87” படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார்.

Read More »

சின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”

விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக சின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர். இந்த பாடலை எழுதியவர் செல்ல தங்கையா.

Read More »

அக் 17-ஆம் தேதி வெளியாகிறது தனுஷின் வடசென்னை

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை ஆகிய திரைப்படங்களின் வெற்றிகளுக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறன் தற்போது ‘வடசென்னை’ படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ஹீரோவாக தனுஷ் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர், சுப்ரமண்யம் சிவா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Read More »

டோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் “சர்வம் தாள மயம்”

மின்சார கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் வெற்றி படத்தை இயக்கிய ராஜீவ் மேனன் தற்போது ஏ.ஆர்.ரஹமான் இசையில், ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிய “சர்வம் தாள மயம்” படத்தை இயக்கியுள்ளார்.

Read More »

ரஜினியின் “பேட்ட” படத்தின் 2-வது போஸ்டர் வெளியீடு

ரஜினியின் “பேட்ட’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் “பேட்ட” படத்தில் தற்போது ரஜினி நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

Read More »

சாதிய முரண்களை உடைக்கிற படங்களை மக்கள் நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன் – இயக்குநர் பா.இரஞ்சித்

தமிழ் மக்களின் மனமேறி சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் “பரியேறும் பெருமாள்”. உலகெங்கும் வெற்றிநடை போட்டு வரும் இப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டது படத்தில் பதிவு செய்யப்பட்ட நிஜமும் நம் மக்களின் மனசாட்சியின் வடிவமான காட்சிகளும் தான். சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

Read More »

சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது வடசென்னை திரைப்படம்

தேசிய விருது வென்ற நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டனில் உருவாகியுள்ள படம் “வட சென்னை ” . கடந்த 23 .9 .18 ஞாயிறு அன்று இப்படத்தின் பாடல்கள் வெளியானது.மேலும் பாடல்களுக்கு சிறந்த விமர்சனங்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.

Read More »