Home -> News -> National News (page 2)

National News

தேர்தல் விதிகள் எதிரொலி அரசு இணைய தளங்களிலிருந்து பிரதமர் மோடி படம் நீக்கம்!

மக்களவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19 வரை நடக்கிறது. இதற்கான அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மார்ச் 10ஆம் தேதி மாலை 5 மணி டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அறிவித்தார். அப்போது முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து அரசு வலைதளங்களில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர அமைச்சர்களின் படங்கள் தேர்தல் விதிப்படி நீக்கப்பட்டுள்ளது.

Read More »

பிரதமர் மோடியுடன் சவுதி இளவரசர் சந்திப்பு: 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

டெல்லியில் அரசு முறை பயணமாக நேற்று இரவு இந்தியா வந்த சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். இன்று காலை குடியரசு தலைவர் மாளிகையில் சவுதி இளவரசருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் இளவரசர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையில் ஐந்து முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளன.

Read More »

பாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனைக்கு தடை இல்லை — உச்சநீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது!

Read More »

டெல்லி விமான நிலையத்தில் வீரர்கள் உடலுக்கு பிரதமர் மோடி இறுதி மரியாதை!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பின் தற்கொலைப் படைத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

Read More »

ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி 2வது நாளாக தர்ணா

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் கிரன்பேடி_க்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றார்.இந்நிலையில் இந்த போராட்டத்தால் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது

Read More »