Home -> News -> National News (page 3)

National News

பட்டாசுகளை தயாரிக்க, வெடிக்கத் தடையில்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நாடுமுழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பட்டாசுகளைத் தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Read More »

தமிழகம் முழுவதும் 395 சிலைகள் ஆய்வு – ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்

தமிழகம் முழுவதும் நேற்று 395 சிலைகளும், திருவாரூரில் மட்டும் 80 சிலைகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்று ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

Read More »

அமிர்தசரஸ் ரயில் விபத்து 60 பேர் பலி

பஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாட்டத்தின் போது ரயில் மோதியதில் 60 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read More »

சபரிமலை போராட்டத்தில் வன்முறை 144 தடை உத்தரவு

சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது மகளிரும் தரிசனம் செய்ய அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 18-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவின் பல ஊர்களிலும் பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

Read More »

வங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த மேலாளரை நடுரோட்டில உருட்டு கட்டையால் அடித்த இளம்பெண்!

வங்கி கடன் வேண்டுமானால் தனது படுக்கையறைக்கு வர வேண்டும் என கூறிய வங்கி மேளாலரை, இளம் பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து உருட்டுக்கட்டையால் அடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

Read More »

சபரிமலை விவகாரத்தில் சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம் – கேரள முதல்வர் பினராயி விஜயன்

மண்டல பூஜைக்காக நாளை சபரிமலையில் நடைதிறக்கப்பட உள்ள நிலையில், கோவிலுக்கு வரும் பெண்கள் உள்பட அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்

Read More »

பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு நிபந்தனை ஜாமீன் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

கேரளா கன்னியாஸ்திரையை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட பேராயர் பிராங்கோ முலக்கலுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது!

Read More »

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க மத்திய நிதியமைச்சகம் முடிவு

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது

Read More »

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடி மீது முதல்வா் நாராயணசாமி ஊழல் குற்றச்சாட்டு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் 85 லட்சம் நிதி முறைகேடு செய்து உள்ளது என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Read More »

ப.சிதம்பரம் – கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை!

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

Read More »