Home -> News -> National News (page 5)

National News

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்தி வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Read More »

கர்நாடகாவில் பெட்ரோல் – டீசல் விலை குறைப்பு – முதல்வர் குமாரசாமி அறிவிப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில், விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 10-ந் தேதி நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

Read More »

சந்திரயான்-2 விண்கலம் விரைவில் ஏவப்படும் ‘இஸ்ரோ’ தலைவர் சிவன்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அடுத்த 6 மாதங்களில் 18 ஏவுதல்களை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக 2 வாரங்களுக்கு ஒரு ராக்கெட் வீதம் ஏவுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சந்திரயான்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஜனவரி 3-ந் தேதி ஏவ முடிவு செய்துள்ளோம். ஜி-சாட் 29, ஜி-சாட் 11, ஜி-சாட் 20 என்ற 3 செயற்கைகோள்களையும் விரைவில் ஏவுவதற்கு திட்டமிட்டு உள்ளோம்.

Read More »

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான கேள்வி மன்னிப்புக் கேட்டார் மோகன்லால்!

கேரளாவில் கன்னியாஸ்திரிகள் போராட்டம் பற்றி கேள்வி கேட்ட செய்தியாளரிடம் கோபமாக நடந்துகொண்ட நடிகர் மோகன் லால், அதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Read More »

வாராணசியில் 68 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

  பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17 ஆம் தேதி தனது 68 வது பிறந்த நாளை வாராணசியில் கொண்டாடுகிறார். மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் பள்ளி மாணவர்களுடன் தனது நேரத்தை அவர் செலவிடுவார் எனத் தெரிகிறது.

Read More »

காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு தூய்மையே சேவை என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

?????????? ??????? ?????????? 150-??? ?????????? ?????????? ???????? ???? ???? ????????? ??????? ????? ??????? ????, ???????? ?????? ????? ?????????? ??????? ??????? ?????????? ??????? ????????????? ???????????.

Read More »

மேற்கு வங்கத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 1 ரூபாய் குறைக்க முடிவு – முதல்வர் மம்தா பானர்ஜி

?????? ?????????? ???????? ??????? ????? ???? ??? 1 ?????? ??????? ?????? ?????????????????? ???????? ????? ??????? ????????????????.

Read More »

தெலுங்கானா அரசு பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்வு

?????????? ????? ????????????? ???? ??? ????????? ??????? ??? ????????? 42 ?? ????????

Read More »

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமி\

??????? ???????? ?????? ??????? ????? ???????? ????????? ????? ?????? ??????????? ???????????? ????? ????? ????? ??? ???????. ???? ??????? ??????? ??????????? ?????????????? ????? ????? ?????????. ???? ??????? ???????? ??????? ???????????? ??????? ????????? ?????? ??????? ????? ???????? ????????? ???????? ???????? ?????????.

Read More »