Home -> News (page 2)

News

புல்வமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் : ரஷ்ய அதிபர் புதின் கண்டனம்

புல்வமா பயங்ரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என ரஷ்யா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

Read More »

“அசுரகுரு” டீஸர் படக்குழுவினரை பாரட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்

JSB பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் “அசுரகுரு”

Read More »

அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்க வாய்ப்பு – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

தமிழகத்தில் அதிமுகவுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்!

Read More »

விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களின் தேவைகளை அறிந்து கொள்ள வந்துள்ளேன் – பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷா

விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களின் தேவைகளை அறிந்து கொள்ள வந்துள்ளேன் என்று பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷா பேசினார்

Read More »

காதலர் தினத்தில் ஒரு காதல் பாடல் – கவிஞர் வைரமுத்து

காதலர் தினத்தில் ஒரு காதல் பாடல் காதலன் காதலியைக் கைவிடுவதுண்டு; காதலி காதலனைக் கைவிடுவதுண்டு. ஆனால், ஒரு காதல் படமே கைவிடப்பட்ட வருத்தத்திலிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. கைவிடப்பட்டதாகக் கருதப்படும் ‘வர்மா’ படத்தின் அத்தனை பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். இளமையான காதல் கதை என்பதாலும், காதலர் தினத்தில் வெளியிடப்படவிருக்கிறது என்பதாலும் கூடுதல் ஆர்வத்தோடு எல்லாம் வரிகளையும் இளமை பொங்க எழுதியிருந்தார் கவிஞர் வைரமுத்து. பாலாவும் ரசித்து ரசித்து, வரிகளைச் சொல்லிச் சொல்லி உருகிப்போனார். இது மெட்டுக்குள் எழுதப்பட்ட கவிதையென்று இசையமைப்பாளர் ரதனும் பூரித்துப்போனார். நடிகர் ...

Read More »

ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் புதிய ஆக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

Read More »

ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி 2வது நாளாக தர்ணா

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் கிரன்பேடி_க்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றார்.இந்நிலையில் இந்த போராட்டத்தால் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது

Read More »

நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம் யூ டியூப் ரசிகர்கள் பாராட்டு

லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ” பெட்டிக்கடை ” இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார்.

Read More »

சிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’

ஃபாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் ‘மாயன் ’என்ற படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Read More »