Home -> News (page 3)

News

நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடு

நாடாளுமன்றம் மற்றும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடப்போகும் ஆண், பெண் வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டிருக்கிறது .

Read More »

ஏழைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு எதிராக முறையீடு

தமிழக அரசின் சிறப்பு நிதியுதவியாக ரூ.2000 வழங்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் முறையீடு செய்துள்ளார்.

Read More »

பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் மசோதா தாக்கல்

பிளாஸ்டிக் பொருட்கள் தடையை மீறினால் அபராதம் விதிப்பதற்கு வழி வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

Read More »

கேபிள் டி.வி. புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்த மார்ச் 31ந்தேதி வரை கால அவகாசம் நீடிப்பு

கேபிள் டி.வி. புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்த மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Read More »

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் 20ஆம் தேதி தொடக்கம் !

நியூஸிலாந்துச் சுற்றுப்பயணத்துக்குப் பிறகு உள்ளூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரு டி20 மற்றும் ஐந்து ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது.

Read More »

டெல்லி ஹோட்டல் தீ-விபத்து, பலி எண்ணிக்கை 17-ஆக உயர்வு!

டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளதாக .தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More »