Home -> News (page 30)

News

ஐதராபாத்தில் டிசம்பர் 16ஆம் தேதி சாய்னா – காஷ்யப் திருமணம்

ஐதராபாத்தில் பேட்மிண்டன் நட்சத்திரங்களான சாய்னா நேவாலும், பருப்பள்ளி காஷ்யப்பும் டிசம்பரில் திருமணம் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது

Read More »

நட்ராஜ்- யோகிபாபு – மனிஷா யாதவ் நடிக்கும் ” சண்டி முனி “

சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு “சண்டிமுனி ” என்று பெயரிட்டுள்ளனர்.. இந்த படத்தில் கதாநாயகனாக நட்ராஜ் நடிக்கிறார், கதாநாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். மிக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். வில்லனாக சூப்பர் சுப்பராயன் நடிக்கிறார். மற்றும் மயில்சாமி, ஆர்த்தி, வாசுவிக்ரம், முத்துக்காளை, சூப்பர்குட் சுப்ரமணி, கிரேன் மனோகர்,அஞ்சலிதேவி, சீனியம்மாள், பாபுபாய், பூபதி, விசித்திரன், குள்ளசெந்தில், சாந்தி, ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார்கள்.

Read More »

“ரிலீஸுக்கு பிறகும் விவாதிக்க வைக்கும் கதைகள் தான் எனது தேடல்” – நடிகர் கதிர்

மதயானைக்கூட்டம் படத்தில் அறிமுகமான கதிர், தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்தவர். அடுத்தடுத்து கிருமி, விக்ரம் வேதா என முக்கியமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தன்னை அழுத்தமாக பதிய வைத்த கதிர், தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வம் டைரக்சனில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

Read More »

முதுகெலும்பில்லாத அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தை பற்றி பேச தகுதி இல்லை – உதயநிதி ஸ்டாலின் டிவிட்டா் பதிவு

தி.மு.க. என்பது கட்சியல்ல கம்பெனி என்று குறிப்பிட்ட முதல்வா் பழனிசாமிக்கு, உதயநிதி ஸ்டாலின், சுயமரியாதை இழந்த அடிவருடிகளுக்கும், முதுகெலும்பில்லாத அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தை பற்றி பேச துளிகூட தகுதி இல்லை என்று உதயநிதி டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Read More »

மதுரை ஆதீன மடத்தின் 293- வது ஆதீனமாக நித்தியானந்தா தொடரலாம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை ஆதீன மடத்தின் 293- வது ஆதீனமாக நித்தியானந்தா பணியாற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

Read More »

எம்.எல்.ஏ. கருணாசை விசாரிக்ககோரிய மனுவை தள்ளுபடி செய்த எழும்பூர் நீதிமன்றம்

எம்.எல்.ஏ. கருணாசை, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய காவல்துறையின் மனுவை, சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Read More »

‘ராட்சசன் படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் ரிலீஸ் நேர பயம் எனக்கு இல்லை – நடிகர் விஷ்ணு

ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ராட்சசன்’. விஷ்ணு விஷால், அமலா பால் நடித்திருக்கும் இந்த திரில்லர் படத்தை முண்டாசுப்பட்டி வெற்றிப்படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அக்டோபர் 5ஆம் தேதி டரைடெண்ட் ஆர்ட்ஸ் மிக பிரமாண்டமாக இந்த படத்தை வெளியிடுகிறது.

Read More »

விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் – விஷால்

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ” சண்டக்கோழி 2 “ இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விஷால் 25 விழா சென்ற திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மோகன்லால் , இயக்குனர் ஷங்கர் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

Read More »

சில்லாக்கி டும்மா’ படத்தின் தொடக்க விழா

‘ சில்லாக்கி டும்மா’ படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா இன்று ஏவி எம் ஸ்டுடியோவில் உள்ள கார்டனில் நடை பெற்றது ‘அட்டு’படத்தில் நாயகனாக நடித்த ரிஷிரித்திக் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகி மோனிகா , யோகி பாபு, மைனா நந்தினி ,அபிஷேக் , சரவண சக்தி ,தீனா , ஜார்ஜ் விஜய் டிவி .பிஜ்ஜி ரமேஷ் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு உதயசங்கர். எடிட்டிங் – எலிசா .இயக்கம் மாறன் கந்தசாமி.

Read More »

நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது – உச்ச நீதிமன்றம்

நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

Read More »