Home -> News (page 5)

News

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் – சென்னை வானிலைமையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Read More »

சர்கார் படத்தின் கதை தொடர்பான வழக்கில் சமரசம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு ரிலீஸ்

விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தின் கதைக்கு உரிமை கோரிய ராஜேந்திரன் என்கிற வருணுடன் சமரசம் செய்து கொண்டுள்ளதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்குள் பெட்ரோல் – டீசல் விலை 15 ரூபாய் அளவுக்கு குறையும் – பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா

நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்குள் பெட்ரோல் – டீசல் விலை மேலும் 15 ரூபாய் குறையும்” என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Read More »

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்? – பேராசிரியை நிர்மலாதேவி வாக்குமூலம்

“மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்?” என்ற தகவல் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் வழியாக தற்போது வெளியாகியிருக்கிறது.

Read More »

இரு மொழிகளில் சந்தீப் கிஷன் நடிக்கும் “கண்ணாடி”

சமீபத்தில் வெளியான ‘மதுர வீரன்’ திரைப்படத்தை ‘V ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது, இதே நிறுவனம் அமலாபால் நடிப்பில் “ஆடை” எனும் திரைப்படத்தை தற்போது தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படங்களை அடுத்து “V ஸ்டுடியோஸ்” நிறுவனம் “ஸ்ரீ சரவண பவா ஃபிலிம்ஸ் “உடன் இணைந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ‘கண்ணாடி’ எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

Read More »

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு

தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதம் 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

4வது ஒருநாள் கிரிக்கெட் 224 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Read More »

நான் புத்தன் என்று என்னைச் சொல்லவில்லை. உங்களைப் போல் நானும் ஒரு மனிதன் தான் – நடிகர் சிவகுமார் விளக்கம்

செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த விஷயம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் கொடைக்கானல் ஏரி, ஊட்டி தொட்டபெட்டா போன்ற இடங்களுக்கு சென்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அது பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. ஆனால் பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்து கொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்திற்கு செல்வதற்குள் பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை கூட ஓரம் தள்ளிவிட்டு சுமார் 20, 25 பேர் கைபேசியை வைத்துக் செல்பி எடுக்கிறேன் என்று நடக்கக் கூட முடியாமல் ...

Read More »

தொரட்டி படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் தொரட்டி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஷமன்மித்ரு, சத்யகலா, இசையமைப்பாளர் வேத் சங்கர், இயக்குனர் பி.மாரிமுத்து மற்றும் சிறப்பு விருந்தினர்களாக டி.சிவா, தேனப்பன், சீனுராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Read More »

‘உத்தரவு மகாராஜா’ ரிலீஸ் நடிகர் உதயா வேண்டுகோள்

நடிகர் உதயா நடிப்பில் ‘ஜேஷன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘உத்தரவு மகாராஜா’. அறிமுக இயக்குனர் ஆசிஃப் குரைஷி இயக்கியுள்ள இந்த படம் நவம்பர் 16-ஆம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

Read More »