Home -> News -> Sports (page 2)

Sports

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் 20ஆம் தேதி தொடக்கம் !

நியூஸிலாந்துச் சுற்றுப்பயணத்துக்குப் பிறகு உள்ளூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரு டி20 மற்றும் ஐந்து ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது.

Read More »

5-வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

நியூசிலாந்து எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 4-1 என கணக்கில் தொடரை வென்றது இந்திய அணி.

Read More »