Home -> News -> Sports (page 3)

Sports

Asian Para Games 2018 Winner Anandan Gunasekaran

தற்போது இந்தோனேஷியா ஜகர்த்தா நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் விளையாட்டுப் போட்டியில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஆனந்த் குமரேசன் ஒன்பதாம் தேதி நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெண்கலப்பதக்கத்தையும், பதினொன்றாம் தேதி நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றிருக்கிறார். ஆனந்த் குணசேகரன் தற்போது இந்திய ராணுவத்தின் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஏழை குடும்பத்தில் பிறந்த அவரின் தந்தை ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டிக் கொண்டிருக்கிறார். Anandan Gunasekaran from kumbakonam Tamilnadu, won bronze medal in 200mtr on 9th ...

Read More »

ஆசியகோப்பை கிரிக்கெட் 7வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது இந்திய அணி

ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று முடிவடைந்தது. இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மற்றும் வங்கதேச அணிகள் விளையாடியது. இந்த ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, 7வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

Read More »

ஆசியக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது வங்கதேசம்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ள வங்கதேச அணி, இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

Read More »

ஐதராபாத்தில் டிசம்பர் 16ஆம் தேதி சாய்னா – காஷ்யப் திருமணம்

ஐதராபாத்தில் பேட்மிண்டன் நட்சத்திரங்களான சாய்னா நேவாலும், பருப்பள்ளி காஷ்யப்பும் டிசம்பரில் திருமணம் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது

Read More »

ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியாவின் வெற்றியைத் தடுத்த சமன் ஆப்கானிஸ்தான்

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை சூப்பர்4 சுற்று ஆட்டம், யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது.

Read More »

ஆசிய கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Read More »

ஆசிய கோப்பை கிரிக்கெட் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் அடுத்த சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. தங்களது இரண்டு லீக்கிலும் தோல்வியை தழுவிய இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறின.

Read More »

புரோ கபடி லீக் போட்டிகள் அக்டோபர் 7-ம் தேதி ஆரம்பம்

புரோ கபடி லீக் தொடர் தொடங்கும் தேதி மாற்றப்பட்டு அக்டோபர் 7-ம் தேதிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

Read More »

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

Read More »

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஏ-பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் இவ்விரு அணிகளும் 2006-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக சந்திக்கின்றன.

Read More »