Home -> News -> Sports (page 6)

Sports

உலக கோப்பை T20 போட்டிக்கான அட்டவணை அறிவிப்பு

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால்(ICC), டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. 2020- ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

Read More »

2-வது ஒருநாள் ஆட்டத்தில் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி.

Read More »

157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் உள்ள மெக்லீன் மைதானத்தில் இன்று தொடங்கியது.

Read More »

ஒரே ஆண்டில் 3 ஐசிசி விருதுகளை வென்று விராட் கோலி புதிய சாதனை!

ஐசிசி-யின் 3 உயரிய விருதுகளையும் ஒரே ஆண்டில் வென்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

Read More »

5வது ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது இந்தியா.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது இந்தியா.

Read More »

4வது ஒருநாள் கிரிக்கெட் 224 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Read More »

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

Read More »

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது.

Read More »