Home -> News -> Tamilnadu Politics (page 10)

Tamilnadu Politics

விவி மினரல்ஸ் நிறுவனத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

வி.வி மினரல்ஸ்க்கு சொந்தமான இடங்களில் 2ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Read More »

எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக எதிர்கொள்ள தயார் – முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

காலியாக உள்ள 20 தொகுதிகளிலும் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Read More »

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு இன்று தீர்ப்பு

தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று (அக்டோபர் 25) காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

Read More »

மு.க.ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்கு .அக் 31 ஆம் தேதிக்கு ஒத்திவை​ப்பு

சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கின் விசாரணைக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஜராகினார்.

Read More »

தகுதி நீக்க எம்எல்ஏக்கள் பற்றிய தீர்ப்பு எப்படி வந்தாலும் அதிமுக ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாது – மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

தகுதி நீக்க எம்எல்ஏக்கள் பற்றிய தீர்ப்பு எப்படி வந்தாலும் அதிமுக ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Read More »

ஆடியோவில் உள்ளது தன்னுடைய குரல் அல்ல என அமைச்சர் ஜெயக்குமார்

சர்ச்சைக்குரிய ஆடியோவில் உள்ளது தன்னுடைய குரல் அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Read More »

சபரிமலை விவகாரத்தில் ரஜினிகாந்தின் கருத்து குழப்பத்தை தருவதாக உள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்

சபரிமலை விவகாரத்தில் ரஜினிகாந்தின் கருத்து குழப்பத்தை தருவதாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Read More »

பெண்கள் தைரியமாக இருந்தால் எதுவும் நடக்காது – பிரேமலதா விஜயகாந்த்

ஒவ்வொரு பெண்ணும் நெருப்பாக இருந்தால் மீடூ எப்படி வரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.

Read More »

கமல்ஹாசன் போன்றவர்களைப் பார்த்து அதிமுகவினர் பயப்பட மாட்டார்கள் – அமைச்சர் கடம்பூர் ராஜு

கமல்ஹாசன் போன்றவர்களைப் பார்த்து அதிமுகவினர் பயப்பட மாட்டார்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

Read More »

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அப்பல்லோவில் திடீர் அனுமதி

திமுக பொதுச் செயலாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் க.அன்பழகன். அவருக்கு வயது 95 ஆவதால் வயது மூப்பு காரணமாக கட்சியின் முக்கிய கூட்டங்களை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

Read More »