Home -> News -> Tamilnadu Politics (page 3)

Tamilnadu Politics

தூத்துக்குடி மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Read More »

கமல் கட்சி கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கமல் கட்சி கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

Read More »

திமுக செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ் இளங்கோவன் நீக்கம்

திமுக கட்சியின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றி வந்தவர் டி.கே.எஸ் இளங்கோவன். நேற்று அவரை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் தலைமைக் கழகத்தில் இருந்து அறிவிப்பு வந்தது.

Read More »

படித்தவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் – மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்

படித்தவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Read More »

கருணாசுக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை

தேவர் பேரவை தலைவர் முத்தையாவின் காரை சேதமாக்கிய வழக்கில் கருணாஸ் எம்எல்ஏவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

Read More »

நக்கீரன் கோபால் கைதை கண்டித்து போராட்டம் நடத்தியதாக வைகோ கைது

நக்கீரன் கோபால் கைதை கண்டித்து போராட்டம் நடத்தியதாக வைகோ கைது செய்யப்பட்டார்.

Read More »

டிடிவி தினகரனை சந்தித்தது உண்மை தான் – துணை முதல்வர் ஓ.பன்னீா் செல்வம்

3 முறை முதல்வா் பதவி வகித்த எனக்கு குறுக்கு வழியில் பதவியை பிடிக்க வேண்டிய எண்ணம் இல்லை என துணை முதல்வர் ஓ.பன்னீா் செல்வம் தெரிவித்தார்.

Read More »

திமுகவின் தொண்டனாகவே இருப்பேன் – நடிகர் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறைக்கு செல்வர் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Read More »

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியன் நியமனம்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியனை நியமனம் செய்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read More »

அப்போலோ மருத்துவமனையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அனுமதி!

சென்னை, அப்போலோ மருத்துவமனையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் சிறுநீரக தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More »