Home -> News -> Tamilnadu Politics (page 5)

Tamilnadu Politics

ரூ.2000 நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

ஏழை குடும்பங்களுக்கு ரூ.2000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.

Read More »

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு

சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார்.

Read More »

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் ரஜினிகாந்த்!

விஜயகாந்த் உடனான சந்திப்பில் துளி அளவும் அரசியல் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

Read More »

அ.தி.மு.க. கூட்டணியில் புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரசுக்கு ஒதுக்கீடு: ஒப்பந்தம் கைெயழுத்தானது!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு என அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதான கட்சியான அ.தி.மு.க. தனது அணியில் பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளை கூட்டணியாக இணைத்து கொண்டுள்ளது. பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும் அ.தி.மு.க. கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தே.மு.தி.க.வுடன் 2 கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது.

Read More »

மக்கள் நீதி மய்யம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு

சென்னையில் மக்கள் நீதி மய்யம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி அக்கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் கொடியேற்றினார்.

Read More »

அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாக தோற்கும் ‍: வைகோ பேட்டி

அ.தி.மு.க.- பா.ஜ.க. எத்தனை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தாலும் தோற்பது உறுதி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Read More »