Home -> News -> Tamilnadu Politics (page 7)

Tamilnadu Politics

விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களின் தேவைகளை அறிந்து கொள்ள வந்துள்ளேன் – பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷா

விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களின் தேவைகளை அறிந்து கொள்ள வந்துள்ளேன் என்று பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷா பேசினார்

Read More »

நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடு

நாடாளுமன்றம் மற்றும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடப்போகும் ஆண், பெண் வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டிருக்கிறது .

Read More »

திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் : குஷ்பு

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் என்ற முறையில் நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்? அதை தான் கேள்வி கேட்கிறோம். அதற்கு பதில் தரவில்லை என்பதால் தான், நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம். எந்த ஆதாரமும் இல்லாமல் பேசி வருகிறார்கள். 2ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி மட்டும் தான் 2014ல் பேசினார். ஆனால் அது நீதிமன்றத்தில் இல்லை என்றாகி விட்டது. மக்கள் ஏமாறத் தயாராக இல்லை.

Read More »

காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தாவிட்டால் போராட்டம் : மு.க.ஸ்டாலின்

காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தாவிட்டால் தமிழக மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை தி.மு.க. நடத்தும் என்று தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read More »

அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து பட்ஜெட்டில் எதுவும் தீர்வு கூறப்படவில்லை – மு.க.ஸ்டாலின்

Read More »

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி : கமல்ஹாசன்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும்மக்கள் நீதி மய்யம்கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Read More »