Home -> News -> Tamilnadu News

Tamilnadu News

18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழகஅரசு உத்தரவு

தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More »

அதிக கட்டணம் வசூல் செய்தால் திரையரங்கு உரிமம் ரத்து – அமைச்சர் கடம்பூர் ராஜூ

தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்தால் திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்தார்.

Read More »

சத்துணவு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

தமிழக சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது!

Read More »

உங்கள் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் – உலக நாயகன் கமல்ஹாசன்

Ghibbie Comic cinemas சார்பில் ஜெயா ராதாகிருஷ்ணன் பாடல் வரிகள் எழுத, ஜிப்ரான் இசையமைத்திருக்கும் “Get your freaking hands off me” என்ற இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் கலந்து கொண்டு ஆல்பத்தை வெளியிட்டு சிறப்பு பேருரை ஆற்றினார்.

Read More »

சிதம்பரம் குடும்பத்தினர் மீதான கருப்புப் பண தடுப்புச் சட்ட நடவடிக்கை ரத்து!

கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Read More »

பசும்பொன்னில் அதிமுக பேனர்கள் கிழிப்பு டிடிவி தினகரன் உள்பட 100 பேர் மீது வழக்குப்பதிவு

பசும்பொன்னில் அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்டது தொடர்பாக டிடிவி.தினகரன் உள்ளிட்ட 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read More »

தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்தது தமிழக அரசு

தீபாவளிக்கு தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்ததை அடுத்து, தமிழக அரசு அரசு தற்போது அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பில், தீபாவளியன்று தமிழகத்தில் காலை 6-7 மணி வரை, இரவு 7-8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஆசிரியையை கழுத்தறுத்து கொலை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள 108 சிவாலயம் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள்வசந்தப்ரியா (வயது 25). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற இவரை மாலை பள்ளி முடிந்ததும் மர்ம நபர் ஒருவர் இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இதற்கான சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளன. கும்பகோணம் அருகே உமாமகேஸ்வரபுரம் பகுதிகாவிரி ஆற்றின் படித்துறையில் மர்மமான முறையில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்தம் சொட்டிய நிலையில், கூச்சலிட்டு ஒடி வந்த வசந்தபிரியா ...

Read More »

நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

Read More »

கனமழை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை நேற்று துவங்கியது. இதன் காரணமாக நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத்துவங்கியுள்ளது.

Read More »