Home -> News -> International News

International News

புல்வமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் : ரஷ்ய அதிபர் புதின் கண்டனம்

புல்வமா பயங்ரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என ரஷ்யா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

Read More »

இந்திய இளம் ஜோடியின் உயிரை பறித்த சாகச பயணம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், யோசெமிட்டி தேசிய பூங்காவுக்கு கடந்த வாரம் சென்றிருந்த இந்திய என்ஜினீயர் தம்பதியர் விஷ்ணு விஸ்வநாத் (வயது 29), மீனாட்சி மூர்த்தி (30), 800 அடி உயரத்தில் இருந்து விழுந்து இறந்ததாக தகவல் வெளியானது.

Read More »

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக ரணில் பதவி நீக்கம் – புதிய பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்பு

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே புதிய பிரதமர் ஆக பதவி ஏற்றுள்ளார்.

Read More »

கூகுள் நிறுவனத்தில் பாலியல் புகார்: 48 ஊழியர்கள் பணிநீக்கம்

கடந்த 2 ஆண்டுகளில் பாலியல் புகாரில் சிக்கி 48 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Read More »

வெள்ளை நிற பெண் புலியை 6 மாதத்திற்கு தத்தெடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்

சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனு என்ற வெள்ளை நிற பெண் புலியை நடிகர் சிவகார்த்திகேயன் 6 மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார்.

Read More »

சவுதி அரேபியாவில் வங்கியின் தலைவராக பெண் நியமனம்

சவுதி அரேபியாவில் முதல் முறையாக வங்கியின் தலைவராக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவை நவீனமயமாக்கும் முயற்சியில் பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் ஈடுபட்டுள்ளார். சவுதி வி‌ஷன் 2030 என்ற திட்டத்தின்படி அங்கு வாழும் பெண்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Read More »

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை – தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Read More »

தமிழகத்திற்கு வருகிற 7-ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வருகிற 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Read More »

3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

மருத்துவம், விஞ்ஞானம், பொருளாதாரம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய சாதனை படைத்தவர்களையும், அமைதிக்காக பாடுபடுபவர்களையும் நோபல் பரிசு அமைப்பு ஆண்டுதோறும் தேர்ந்து எடுத்து நோபல் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது.

Read More »

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு மேலாடையின்றி பாட்டு பாடிய செரினா வில்லியம்ஸ்

அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கருதப்படுகிறது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டென்னிஸ் நட்சத்திரம் செரினா வில்லியம்ஸ் ஒரு பாடலை பாடி அதன் வீடியோவை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் அவர் மேலாடை இன்றி தனது மார்பகத்தை கையால் மறைத்தவாறு உள்ளார். அவர் ஐ டச் மைசெல்ஃப் என்ற பாடலை பாடியுள்ளார்.

Read More »