Home -> News -> International News (page 2)

International News

தமிழகத்திற்கு வருகிற 7-ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வருகிற 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Read More »

3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

மருத்துவம், விஞ்ஞானம், பொருளாதாரம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய சாதனை படைத்தவர்களையும், அமைதிக்காக பாடுபடுபவர்களையும் நோபல் பரிசு அமைப்பு ஆண்டுதோறும் தேர்ந்து எடுத்து நோபல் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது.

Read More »

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு மேலாடையின்றி பாட்டு பாடிய செரினா வில்லியம்ஸ்

அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கருதப்படுகிறது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டென்னிஸ் நட்சத்திரம் செரினா வில்லியம்ஸ் ஒரு பாடலை பாடி அதன் வீடியோவை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் அவர் மேலாடை இன்றி தனது மார்பகத்தை கையால் மறைத்தவாறு உள்ளார். அவர் ஐ டச் மைசெல்ஃப் என்ற பாடலை பாடியுள்ளார்.

Read More »

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி – தமிழக பாஜக தலைவ தமிழிசை

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது உறுதி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

Read More »

சென்னையில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஓராண்டாக எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நடைபெற்று வந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. இதற்காக சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற உள்ள விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Read More »

5 கோடிப்பேரின் ‘பேஸ் புக்’ தகவல்கள் திருட்டு

  பிரபலமான சமூக வலைதளமான பேஸ்புக்கில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக, 5 கோடி பேரின் கணக்குகள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப் பட்டுள்ளன.

Read More »

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியன் நியமனம்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியனை நியமனம் செய்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read More »

பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதிச் சான்று வழங்க கூடாது – உயர் நீதிமன்றம்

பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதிச் சான்று வழங்க கூடாது என மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More »

தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து 22 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு செல்ல 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Read More »

சென்னையில் தொழில் அதிபா் ரன்வீர்ஷா வீட்டில் சிலைகள் பறிமுதல்

சென்னை தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து 89 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

Read More »