" /> My Title page contents
Home -> Events -> டெல்லியில் தமிழக விவசாயிகள் 4-ம் நாள் போராட்டம்

டெல்லியில் தமிழக விவசாயிகள் 4-ம் நாள் போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்  சங்கம் தமிழக விவசாயிகள் நாலாவது  நாளாக டெல்லியில்  தமிழக விவசாயி வங்கியில் வாங்கிய விவசாய கடனால் தற்கொலை செய்து கெண்டவரின்  மனைவி தனது மகன்களை  வைத்து ரோட்டில் ஏர்உழுவும் நூதன போராட்டத்தை நடத்ததினர்.

Photo Credit : Special Arrangements ( New Delhi )