" /> My Title page contents
Home -> Events -> Press Meet -> எஸ் வி சேகர் இன்று மரியாதை நிமித்தமாக பாரதப் பிரதமர் மோடி அவர்களை பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தார்

எஸ் வி சேகர் இன்று மரியாதை நிமித்தமாக பாரதப் பிரதமர் மோடி அவர்களை பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தார்

நடிகரும் பாரதீய ஜனதா உறுப்பினருமான எஸ் வி சேகர் இன்று மரியாதை நிமித்தமாக பாரதப் பிரதமர் மோடி அவர்களை பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தார். ​அப்போது தன்னுடைய ​​மத்திய தணிக்கை சட்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்தை அளித்தார்.

BJP MEMBER & Actor S VE SHEKHER (COURTESY CALL) MET OUR HONORABLE PRIME MINISTER MODI in Parliament Office. New Delhi. ​​ ​HE was given THE CINEMATOGRAPHIC ACT RULES ​BOOK TRANSLATED IN TAMIL BY S VE SHEKHER.