Home -> News -> Cinema News -> இயக்குநர் பா.இரஞ்சித்தை கைது செய்வதற்கான தடையை நீட்டிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

இயக்குநர் பா.இரஞ்சித்தை கைது செய்வதற்கான தடையை நீட்டிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்த வழக்கில், இயக்குநர் பா.இரஞ்சித்தை கைது செய்வதற்கான தடையை நீட்டிக்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை மறுத்து விட்டது.

இந்தநிலையில், இன்று மீண்டும் மீதான வழுக்கு விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதித்த தடையை நீட்டிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்து உத்தரவுயிட்டது, தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்து உள்ளதால் ரஞ்சித் கைதாக வாய்ப்புள்ளது. மேலும் வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுயிட்டது.