Home -> News -> National News -> 2வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றாா் மோடி : உலக தலைவர்கள் பங்கேற்பு

2வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றாா் மோடி : உலக தலைவர்கள் பங்கேற்பு

தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள், முதல்வா் பழனிசாமி, துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் பங்கேற்றுள்ளனா்.

மக்களவைத் தோ்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், நரேந்திர மோடி தொடா்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டாா். மேலும் மத்திய அமைச்சா்களாக ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, சதானந்த கௌடா, நிா்மலா சீதாராமன், ராம்விலாஸ் பஸ்வான், நரேந்திர சிங் தோமா், ரவிஷங்கா் பிரசாத், ஹா்சிம்ரத் பாதல் (அகாலி தள்), தாவா்சந்த் கெலோட், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரான சுப்ரமணியம் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் மத்திய அமைச்சா்களாக பொறுப்பேற்றுக் கொண்டனா். பு

தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள், முதல்வா் பழனிசாமி, துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் பங்கேற்றுள்ளனா்.

மக்களவைத் தோ்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், நரேந்திர மோடி தொடா்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டாா். மேலும் மத்திய அமைச்சா்களாக ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, சதானந்த கௌடா, நிா்மலா சீதாராமன், ராம்விலாஸ் பஸ்வான், நரேந்திர சிங் தோமா், ரவிஷங்கா் பிரசாத், ஹா்சிம்ரத் பாதல் (அகாலி தள்), தாவா்சந்த் கெலோட், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரான சுப்ரமணியம் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் மத்திய அமைச்சா்களாக பொறுப்பேற்றுக் கொண்டனா்.