Home -> News -> Tamilnadu Politics -> இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் – கமல்ஹாசன்

இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் – கமல்ஹாசன்

இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டப்பேரவைக்கு காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் மக்கள் நீதி மய்யம் தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளது. மேலும், ராஜபக்சே இலங்கை பிரதமரானதை வரவேற்கவில்லை; இலங்கையில் தமிழ் மக்களிடம் முன்பு செய்த தவறை ராஜபக்சே செய்யமாட்டார் என நம்புவோம் என கமல்ஹாசன் கூறினார்.