" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> ,புழல் ஜெயிலில் 9வது கட்டமாக 10 ஆயுள் தண்டணை கைதிகள் விடுதலை

,புழல் ஜெயிலில் 9வது கட்டமாக 10 ஆயுள் தண்டணை கைதிகள் விடுதலை

சென்னை ,புழல் ஜெயிலில் 9வது கட்டமாக 10 ஆயுள் தண்டணை கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு முன்னிட்டு 10 ஆண்டுகள் முடிவு பெற்ற ஆயுள் தண்டணை கைதிகளை விடுவிக்க அரசு முடிவு செய்தது இதுவரை 8 கட்டங்களாக 223 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் நேற்று 9வது கட்டமாக 10 தண்டணை பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர் அவரது உறவினர்கள் ஜெயில் வாசலில் காத்திருந்து அழைத்து சென்றனர்