" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> இந்தியா கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழகம் முதல் – அமைச்சர் பழனிசாமி பேச்சு

இந்தியா கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழகம் முதல் – அமைச்சர் பழனிசாமி பேச்சு

சென்னை மாதவரத்தில் நடந்த ஜெயின் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் இந்தியா கோவில் என்றால் அதில் இறைவன் இருக்குமிடம் தமிழகம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

மகான்களை தோற்றுவிக்கும் ஞானபூமியாக தமிழகம் திகழ்கிறது. தீங்கு செய்யாமை, கொல்லாமை, பொய்யாமை போன்றவற்றை விதைப்பதும், உயர்ந்த விஷயங்களை மக்களிடையே பரப்புதல் ஆகியவை சமயங்களின் நோக்கமாக உள்ளது.

ஞானிகளும் மகான்களும் உலக நன்மைக்காக தங்களை வருத்திகொள்ளுகின்றனர். இதனால், அவர்களை உலகம் ஏற்று புகழ்கிறது. மகான்களின் அறிவுரையை ஏற்று நடந்தால், தனி மனிதர்களுக்கு துன்பம் ஏற்படாது. இந்தியா கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழகம்.

இவ்வாறு அவர் பேசினார்.