Home -> News -> Tamilnadu News -> நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு – எஸ்.ஏ.சந்திரசேகர்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு – எஸ்.ஏ.சந்திரசேகர்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு என்று நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் தாமிரபரணி புஷ்கர விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் , நடிகர் விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என ஒரு தமிழன் என்ற முறையில் நான் விரும்புகிறேன்.நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு ..?மக்களால் உயர்த்தப்படடவர் நடிகர் விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் என்ன தவறு ..? நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சபடுகின்றனர் என்று நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சேகர் தெரிவித்தார்.இவரின் இந்த பேச்சு நடிகர் விஜய் அரசியலில் இறங்கி விட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.