" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.15 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.15 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை சிங்கப்பூர் செல்லவிருந்த மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை வான் நுண்ணறிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது அவர் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.9.15 ஆகும் என தெரிவித்தனர்.