" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது – கனிமொழி

திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது – கனிமொழி

திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று காவேரி மருத்துவமனை வளாகத்தில் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

உடல் நிலை பாதிக்கப்பட்டதால் திமுக தலைவர் கருணாநிதி நேற்று காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது