Home -> News -> Tamilnadu News -> முகேஷ் அம்பானி – மு.க.ஸ்டாலின் ‘சந்திப்பு!

முகேஷ் அம்பானி – மு.க.ஸ்டாலின் ‘சந்திப்பு!

முகேஷ் அம்பானியும் மனைவி நீட்டா அம்பானியும் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினர்.

முகேஷ் அம்பானி தனது மகனின் திருமண அழைப்பிதழை ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோரிடம் வழங்கினார். திருமணம் வருகிற மார்ச் 9 ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீத்தாஅம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி. இவருக்கும் வைர வியாபாரியின் மகளான ஷோக்லா மேத்தாவுக்கும் வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் முகேஷ் அம்பானி, நீத்தாஅம்பானி ஆகியோர்ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலை வீட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களுடைய மகன் திருமணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*