Home -> News -> Tamilnadu News -> சத்துணவு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

சத்துணவு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

தமிழக சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது!

கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பனி நிரந்தரம், ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என 5 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், தற்காலிகமாக சத்துணவு ஊழியர்கள் சங்கம் போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்துள்ளது.