Home -> News -> உலக ஜூனியர் செஸ் சாம்பியன் ஆன சென்னை பிரக்ஞானந்தா.!

உலக ஜூனியர் செஸ் சாம்பியன் ஆன சென்னை பிரக்ஞானந்தா.!

இந்தியா முதல் முறையாக உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தியது.இந்த போட்டியில் 66 நாடுகளில் இருந்து 450 வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கடைசி சுற்றுக்கு முன் வரை பிரக்ஞானந்தா முன்னணியில் இருந்தார். நேற்று நடைபெற்ற கடைசிச் சுற்றில் வேலண்டினை உடன் பிரக்ஞானந்தா மோதினார். இறுதி போட்டியில் டிரா செய்தால் போதும் என்ற நிலை உடன் ஆட்டத்தை பிரக்ஞானந்தா தொடங்கினார். பின்னர் பிரக்ஞானந்தா போட்டியை டிரா செய்து உலக ஜூனியர் செஸ் சாம்பியன் என்ற பட்டத்தை வென்றார் பிரக்ஞானந்தா.