" /> My Title page contents
Home -> News -> International News -> ரஷ்யாவில் மலேசிய பிரதமர் மகாதீருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்

ரஷ்யாவில் மலேசிய பிரதமர் மகாதீருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்

ரஷ்யாவில், மலேசிய நாட்டின் பிரதமர் மகாதீருக்கு பிறந்த நாள் கொண்டாப்பட்டது.

“மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்” நிறுவனத்தின் தலைவர் டத்தோ மாலிக் ஏற்பாட்டில், “உலக கோப்பை” கால்பந்து போட்டிக்கான ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.

இந்த தருணத்தில், மலேசிய, ரஷியா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன், டத்தோ மாலிக், மீண்டும் நாட்டின் ஏழாவது பிரதமர் துன் மகாதீரின் 93-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இந்த பிறந்தநாள் மிக வித்தியாசமான முறையில், சுமார் 20 அடி நீளத்தில் வண்ணத்தினால் பொறிக்கப்பட்ட பதாகையில் “துன் மகாதீர்” உருவத்தை உருவாக்கி, பல வண்ண கலர்களினால் தன் முகங்களை அலங்கரித்து கொண்டு, துன் டாக்டர் மகாதீருக்கு, தன் மனமார்ந்த வாழ்த்துக்களை, டத்தோ அப்துல் மாலிக் தன் குழுவினருடன் கொண்டாடினர்.

இந்நிகழ்வில் ரஷிய ஆட்ட வீரர்களுக்கு சுமார் 500 பேர் துன் மகாதீர் உருவம் பதித்த உடைகள் அணிந்து இருந்தனர்.